முத்தென்பதோ வெண்நல் முல்லைப்பூ வென்பதோ

முத்தென் பதோவெண்நல் முல்லைப்பூ வென்பதோ
புத்தகம் போல்விரியும் செவ்விதழ்நூல் என்பதோ
தித்திக்கும் தேன்ததும்பும் பூங்கிண்ணம் என்பதோ
சித்திரப் பூவிழியே சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Mar-24, 9:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே