முதுமையில் காதல் திருத்தியது

கலிவிருத்தம்
(காய் காய் மா காய்)


முதுமைக்கு முண்டன்றோ காதல் அந்நாளில்
பதுமைபோலி ருந்தவளின் வடிவு குலைந்தாலும்
பருவம்போ நாலுமவள் அன்பு குறையாதே
உருவமது மாறினாலும் வளரும் காதலிதே

எழுதியவர் : உதய நிலவன் (Dr. B. சந்திரமௌலி) (22-Mar-24, 12:51 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 37

மேலே