நீரின்றி அமையாது உலகு

கலிவிருத்தம்
காய்-காய்-காய்-காய்

விண்ணின்நற் கொடையெனவே பொழிகின்ற அமுதமது
மண்ணில்நம் வாழ்வுக்கு உயிர்நீரு மதுவேதான்
தண்ணீர்க்கே பஞ்சமெனப் படுகின்ற பாடுகண்டே
கண்ணீரும் வந்திடுதே நன்நீரைச் சேமிப்போம் !

எழுதியவர் : உதய நிலவன் (Dr. B. சந்திரமௌலி) (22-Mar-24, 5:34 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 35

மேலே