கற்பனையைச் சொல்ல பக்கங்கள் போதவில்லை

மனிதனைப் பற்றியோர் புத்தகம் எழுத நினைத்தேன்
தனியொருவன் நல்லவன் நற்பண்பினன் எனக்கு கிடைக்கவில்லை
மலர்களளைப் பற்றி எழுத பேனா எடுத்த போது
மலரும் கற்பனையைச் சொல்ல பக்கங்கள் போதவில்லை

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-24, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 18

சிறந்த கவிதைகள்

மேலே