நன்மதி வெண்பா - நூல் - பாடல் 55

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

சிரமார்ந்த குஞ்சிமிகச் சிக்குற்று நாறி
யுரவாகம் போர்க்கு முடுக்கை - பெருமாசு
கொண்டுசீர் குன்றிற் குலமாது நன்மதியே
கொண்டவற்ப ழிக்குமெனக் கூறு! 55

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (31-Aug-24, 4:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே