விடுதியில்.....
(காலை எழும்புவது முதல் இரவு உறங்கும் வரை ஒவ்வொரு நொடியும் என்னை நினைக்கும் என் தாய்க்கு சமர்ப்பணம்)
ஒவ்வொரு பணிக்கும்,
ஒவ்வொரு வேளையிலும்,
என் அம்மாவின்
அமுதமொழிக்கு பதிலாக
ஓர் அலறல் --- விடுதியில் மணி...
(காலை எழும்புவது முதல் இரவு உறங்கும் வரை ஒவ்வொரு நொடியும் என்னை நினைக்கும் என் தாய்க்கு சமர்ப்பணம்)
ஒவ்வொரு பணிக்கும்,
ஒவ்வொரு வேளையிலும்,
என் அம்மாவின்
அமுதமொழிக்கு பதிலாக
ஓர் அலறல் --- விடுதியில் மணி...