காதல்

இப்பொழுதும் கூட
உயிரைக் கொடுக்கும் அளவிற்கு
காதலைப் பார்க்க முடிகிறது...
திரைப்படங்களில் மட்டும்..!

எழுதியவர் : Madhan... (4-Nov-11, 9:31 am)
Tanglish : kaadhal
பார்வை : 428

மேலே