குழந்தை தொழிலாளர்
கனவுகள் காணும் வயது
கற்கள் தங்குவதற்கா
பட்டாம்ப்பூசிஎன திரியும் பருவம்
பட்டாசு தொழில் புரிவதற்கா
பெயர் சொல்ல பிள்ளைப் பெறுவது
பனியன் ஆலையில் பனி அமர்துவதற்க்கா
இளமையில் கல்
என்பது கல் சுமப்பது அல்ல
சின்ன கால்கள் சிகரம் ஏற
கல்வி என்னும் ஏணி தாறீர்
பூக்கள் இருக்க வேண்டியது
பூன்கொத்தே தவிர
புழுதிக் காடு அல்ல.