இது மழை காலம்
முக மூடிகள் அனைத்தும் களைய பட்டாயிற்று !
மேகங்கள் மூடிய கலவியில்,
தவழுகிறது எல்லோர் கையிலும்
கைக் குழந்தையாக (குடை ) !
சென்னையில் இது மழை காலம்!
முக மூடிகள் அனைத்தும் களைய பட்டாயிற்று !
மேகங்கள் மூடிய கலவியில்,
தவழுகிறது எல்லோர் கையிலும்
கைக் குழந்தையாக (குடை ) !
சென்னையில் இது மழை காலம்!