தனித்திருப்பதே நிம்மதி

சில நேரங்களில்
தனித்திருப்பதே நிம்மதி,
யாரும் உன்னைத் தொல்லை
செய்ய முடியாது!

நாரைகள் காலைப் பனியில்
மறைவிடத்தில் இருக்கின்றன,
அவற்றின் குரல்கள் மட்டும் கேட்கிறது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-11, 8:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 327

மேலே