சாரல்

கண்ணாடியில் கோலம் போடும் மழை
போட்ட கோலத்தை அழித்து அழித்து...
துடைத்து விட்ட கண்ணாடியில்
போட்ட கோலங்கள் எத்தனையோ...
இனி போடும் கோலங்கள் எத்தனையோ...
மனிதக் கண்ணாடியில் மனதின் கோலங்கள்...
வண்ணமயமாய் அவ்வப்போது வந்தும் போயும்...

எழுதியவர் : shruthi (13-Nov-11, 3:11 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : saaral
பார்வை : 278

மேலே