நினையுங்கள் நல்லதையே

கரித்துண்டு பூமிக்குள்
காலம் காலமாய்
காத்திருந்து வைரமாகும்...
கடவுளையும் நெஞ்சுக்குள்...
கணநேரம் மறந்திடாமல்
கடவுளாக நீயும் மாறு..
நினைப்பதே நிறைவேறும்..
நினையுங்கள் நல்லதையே

எழுதியவர் : (14-Nov-11, 9:26 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 263

மேலே