கவிதையின் ஆரம்பம்

உன் இதயத்தில் இடம் பெறாத என் காதலை இணையத்தில் உலவ விடுகிறேன் ,,,,,,,
இவ் உலகமாவது நான் உன் மேல் நான் கொண்ட காதலை புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கையில் ...,

உன் மேல் நான் கொண்ட காதலை அறிந்தது மூவர் தான்
நீயோ -மறந்து விட்டாய்
நானோ - இறந்து விட்டேன்
இனி என் diary யில் உள்ள கவிதை அது சொல்லும் நான் உன் மேஅல் கொண்ட காதலை இவ் உலகத்திற்கு ....

எழுதியவர் : (14-Nov-11, 11:45 pm)
பார்வை : 310

மேலே