அறிந்து கொண்டேன் ,,,,,

அவளுக்கு அழ மட்டும் தான் தெரியும் என இத்தனை நாள் நினைத்து இருந்தேன் .......
அவளுக்கு அழ வைக்கவும் தெரியும் என இப்போது தான் அறிந்து கொண்டேன்

எழுதியவர் : (14-Nov-11, 9:06 pm)
சேர்த்தது : shashiy
பார்வை : 352

மேலே