காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.
சுரேஷ் விளையாடி கொண்டு இருந்தான். சவிதா மகனை பார்த்த பாடியே
இருந்தால்.பக்கத்து வீட்டு பெண் கீதா ஒடி வந்தால் சுரேஷ் விளையாடலாமா
என்றால். சுரேஷ் என்றதும் சவிதாக்கு பழையே நினைவுகள்.
சவிதா கல்லூரி படித்து கொண்டு இருந்தால். சுரேஷ் தினமும் சவிதா பார்க்க
கல்லூரி வாசலுக்கு வந்து விடுவான். 5 வருசமாக சவிதாவை காதலிக்கிறான். பல
முறை சொல்லிவிட்டான் ஆனால் சவிதாவிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. சுரேஷ்
சவிதா பின்னாடி அலை அலைன்னு அலைந்து விட்டான். ஆனால் அவளிடம் இருந்து ஒரு
பதிலும் இல்லை.
ஒரு நாள் அவள் கையே பிடித்து ஒரு பதில் சொல்லு பிடிந்து இருக்க இல்லையா
என்று கேட்டேன்.
ஆனால் அவள் கையே பிடிக்கி கொண்டு சென்றால்.
சவிதா அவள் அம்மா லதாவிடம் சொன்னால். நான் ஒருவனை காதலிக்கிறேன் உங்கள்
அனுமிதி கிடைத்தல் அவனிடம் நான் காதலிக்கிறேன்னு சொல்கிறேன் உங்களுக்கு
விரும்பம் இல்லை என்றால் நான் அவனை மறந்து விடுகிறேன் என்றால்.
அவள் அம்மா ஏற்று கொள்ள வில்லை. காதல் வேண்டம் எவனோ ஒருவனை நீ கல்யாணம்
பண்ண அனுமதிக்க மாட்டோம் என்றால்.
மறுநாள் சுரேஷ் சவிதா வருவதை பார்த்து அருகில் சென்றால் உன் பதில் சொல்லு என்றன்.
அவள் அவனை பிடிக்கவில்லை என்றால் மறுகணம் செத்து விடலாம் என்று இருத்தது அவனுக்கு.
அதன் பின் அவன் அவளை பார்க்க வரவில்லை.
நாள் சென்றது.
சவிதா அப்பா அம்மா பார்த்த பையனை திருமணம் செய்தல். திருமணம் முன்பே தான்
காதலை பற்றி சொல்லி விட்டால் கணவனிடம். ரமேஷ் அவர்கள் காதல் பெருமையாக
நினைத்து அவளை திருமணம் செய்தான்.
அவள் மகனுக்கு சுரேஷ் என்றே பேர் வைத்தல். விளையாடி கொண்டு இருந்த சுரேஷ்
அம்மா அருகில் வந்தான்.
அம்மா என்றாது பழையே நினைவை இழத்து. மகனை பார்த்தல் என்ன சுரேஷ்.
அம்மா எனக்கு மிட்டாய் வேணும் .
சரி வா கடைக்கு போலாம். இருவரும் கடைக்கு சென்றார்கள்.
மிட்டாய் வாங்கி கொண்டு திருப்பினால் எதிரில்
காதலன் சுரேஷ் நின்று இருந்தான்.
எப்படி இருக்க சவிதா.
நல்ல இருக்கேன் நீங்க?
நல்ல இருக்கேன்.
இருவரும் பேசு கொண்டு இருக்க.
மகன் சுரேஷ் ஓடினான்.
சுரேஷ் நில்லு விழுத்துரத என்றால்.
அதனை கவனித்த சுரேஷ் அதிர்த்து போனான்.
சவிதா தான் சுரேஷ் என்று அழைத்தது காதலன் கேட்டு விட்டன என்று பார்த்தல்
அவன் அவளையே பார்த்து கொண்டு இருத்தான்.
உங்கள் பையன.
ஆமா
பேர் என்ன.
சவிதா சொல்ல முடிய வில்லை
சுரேஷ் என்று சொல்லி விட்டு அங்கு இருந்து சென்றால்
தான் மீது இவ்வளவு காதல் இருக்கும் போது
எதனால் தன்னை ஒதிகினாள் என்று புரியாமல்
சவிதா போகுவதை பார்த்து கொண்டே நின்றான்.