நல்ல குணம்..!

எடுத்து வெத்தலய
மடிச்சிப் போடு...
எதிரி வந்தாக்கா
தொவச்சுப் போடு..
அன்பா இருந்தா
அணைச்சுப் போடு..
வம்பா இருந்தா
தொலைச்சுப் போடு...
எதிரி என்பது தீயகுணம்
எங்கும் நிறையட்டும் நல்ல குணம்..!

எழுதியவர் : (21-Nov-11, 1:19 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 420

மேலே