ஒரு கை பார்க்க ஆசை
பள்ளி முதல் கல்லூரி வரை
தோளில் எல்லா நிலைகளிலும் சுமக்கும் ஒரு பையை போல இருந்த என்
நண்பர்களின் கை!
இன்று தான் புரிகிறது அர்த்தம் அலுவலகத்தில்
ஒரு கை இழந்ததை போல என்ற வாக்கியத்திற்கு!