தாய்

என்னை
பத்துத் திங்கள்
கருவில் சுமந்தவள்
என் அன்னை
என்றால்
என்னை இறுதி
வரை இதயத்தில்
சுமக்கும்
என்னவளே
எனக்கு நீயும்
ஒரு தாய்தான்!

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (24-Nov-11, 3:12 pm)
Tanglish : thaay
பார்வை : 261

மேலே