vazhkai padam
நான் என்று கூறும் போது
கூடாத உதடுகள்
நாம் என்று கூறும் போது
கூடுமாம் உதடுகள்
நாம் நல்ல நிலையில் இருந்தால்
நம்மவர் என்பர்
நம் நிலை தடுமாறினாலோ
யாரிவர் என்பர்
நான் என்று கூறும் போது
கூடாத உதடுகள்
நாம் என்று கூறும் போது
கூடுமாம் உதடுகள்
நாம் நல்ல நிலையில் இருந்தால்
நம்மவர் என்பர்
நம் நிலை தடுமாறினாலோ
யாரிவர் என்பர்