எப்படி புரியவைப்பது ?

உன்னிடம்
இருந்து அழைப்பு
வராமல்
இருக்கும் போது
என் செல்போனையே
திட்டுகிறேன் !
எல்லோரும் கேட்கிறார்கள்
ஏன்டா ,அத,போய் திட்டிகிட்டே
இருக்க,லூசாடா நீ! என்று!
எப்படியடி
புரிய வைப்பேன் ,
என்னால் உன்மீது
கோபப்பட முடியாது என்று !!!

எழுதியவர் : yathvika (20-Dec-11, 10:48 am)
பார்வை : 270

மேலே