உயிர்க் கவிதை..!

காத்திருந்தேன்
கவிதை எழுத,
வாசல் பார்த்திருந்தேன்
வரிகள் வராமல்..

தாள நடை நடைந்து
மழலை மொழி பேசி,
பூவாய் சிரித்து
மாமா என்றழைத்து,

துள்ளி வந்தாள்...
எங்களின் அடுத்தவீடு,
அழகுக் கவிதை!!

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (22-Dec-11, 10:49 pm)
பார்வை : 1022

மேலே