இயற்கை வளம் காப்போம்

இறைவன் படைப்பில்
இயற்கை ஒரு அதிசயமே !
அதிசயத்தை காப்பது
நம் அவசியமே ! - ஆதலால்
இயற்கையை நேசிப்போம்
இறைவனை காண்போம் !

எழுதியவர் : சுரேஷ்.G (22-Dec-11, 8:18 pm)
பார்வை : 11976

மேலே