களவாடிய கவிதைகள்....
என் மனம் களவாடிய கவிதைகளில்
ஒன்று கீழே...
(எழுதியோர் பெயர் தெரியவில்லை....)
அள்ளி கை பள்ளத்தில்
தேக்கிய நீர் நதிக்கு
அன்னியமாச்சு....
ஆகாயம் அலைபுரளும்
நதியில் கை நீரை கவிழ்த்தேன்
ஓடும் நதி நீரில்
எது என்னுடைய நீர்.....
( என் கருத்து...
மீண்டும் கவிதை எழுத
என்னை தூண்டிய கவிதை இது....
இக்கவிதை எழுத்தில் வரவேண்டும் என்பது
என் விருப்பம்... தவறென்றால் மன்னிக்கவும்....)