நொடிகளின் . . நொடிகளுக்காக . .

உன் கைகளுக்குள்
சிறை படும் அந்த
" நொடிகளுக்காக "
என் வாழ்நாளின்
பாதியை கழிக்கிறேன் . . . .

உன் கைகளுக்குள்
சிறை படும் அந்த
" நொடிகளில் "
என் வாழ் நாளின்
மீதியை கடக்கிறேன் . . .

எழுதியவர் : honey (30-Jan-12, 12:23 pm)
பார்வை : 367

மேலே