என் கல்லூரி நட்பே

சிரித்து மகிழ்ந்தோம்

கவலைகளை ஒன்றாக

சேர்ந்து பகிர்ந்துகொண்டோம்

பிரிந்து செல்லும் பொழுது

கண்ணீர் துளிகளை மட்டும்

கல்லூரி வாசலில் விட்டுச்சென்றோம்

எழுதியவர் : ம.கஸ்தூரி (31-Jan-12, 7:00 am)
Tanglish : en kalluuri natpe
பார்வை : 565

மேலே