புஷ்பா..,,,,

புஷ்பம் என்பதன் பொருள் மலர் (பூ )
பூ போன்ற மென்மையானவள் என்பதால்
பெண்களுக்கே புஷ்பா, பூவரசி,மலர்கொடி
என்றெல்லாம் பெயர் சூட்டுகிறார்கள்
அப்பூபோபோன்ற மென்மையானவளை
கசக்கி எறிந்துவிடாதீர்கள் .கள்வர்களே !!!!!

எழுதியவர் : ப்ரியாராம் (5-Feb-12, 1:02 pm)
சேர்த்தது : பிரியாராம்
பார்வை : 478

மேலே