அன்பால் வெல்லலாம்

பணம் வசதி ஆடம்பரம் அனைத்தயும் சம்பாதித்தீர்கள்
உண்மை யான மகிழ்ச்சியையும் மன நிறைவையும்
அனுபவித்தது உண்டா?........
இல்லையெனில் உதவி என்று வந்தவரை
உதசீனபடுத்தாதே
அகம் பார்க்காமல் முகம் பார்க்காமல்
வயிறார உணவு கொடு
வாய் வாழ்த்த விட்டாலும்
அவன் வயிறு வாழ்த்தும்
இறைவன் உனக்கு அள்ளி கொடுத்ததை
நீ பிறருக்கு கிள்ளியாவது கொடு
அவன் முகத்தில் பார்க்கலாம் இறைவனை
அன்பால் வெல்லலாம் உலகினை

அன்புடன்

உங்கள் சம்சுதீன்

எழுதியவர் : சன் சம்சுதீன் (5-Feb-12, 1:06 pm)
பார்வை : 426

மேலே