வெற்றி பெற,வெற்றியை மட்டுமே பெற..,

கணவன், மனைவிடம்...,
வாக்குவாதத்தில் தோற்றால்,
வாழ்கையில் ஜெயிக்கலாம்.
வாக்குவாதத்தில் ஜெயித்தால்
வாழ்கையில்
தோல்வியே மிஞ்சும்.

வியாபாரி
வாடிக்கையாலரிடம்
வாக்குவாதத்தில் தோற்றால்,
விற்பனையில் ஜெயிக்கலாம்.

வாக்குவாதத்தில் ஜெயித்தால்,
விற்பனையில் தோல்வியே மிஞ்சும்.

நண்பன் நண்பனிடம்,
வாக்குவாதத்தில் தோற்றால்,
நட்பில் ஜெயிக்கலாம்.
வாக்குவாதத்தில் ஜெயித்தால்,
நட்பில் தோல்வியே எஞ்சும்.

தாய் பிள்ளையிடமும்,
பிள்ளை தாயிடமும்,
வாக்குவாதத்தில் தோற்றால்,
பாசத்தில் ஜெயிக்கலாம்.
வாக்குவாதத்தில் ஜெயித்தால்,
பாசத்தில் தோல்வியே எஞ்சும்.

முதலாளி தொழிலாளியிடம்,
வாக்குவாதத்தில் தோற்றால்,
லாபத்தில் ஜெயிக்கலாம்.
வாக்குவாதத்தில் ஜெயித்தால்,
லாபத்தில் தோல்வியே மிஞ்சும்.

தொழிலாளி முதலாளியிடம்,
வாக்குவாதத்தில் தோற்றால்,
சம்பள உயர்வில் ஜெயிக்கலாம்.
வாக்குவாதத்தில் ஜெயித்தால்,
சம்பள உயர்வில் தோல்வியே மிஞ்சும்.

எனவே,
வெற்றி எனபது.,
விட்டுக்கொடுப்பதில்,
மட்டுமே.

ஒவ்வொருவரும்,
அவர்தம் சார்ந்த
விசயங்களில்,
வெற்றி பெற
விட்டுக்கொடுப்பீர்..
வெற்றி பெறுவீர்.
வாழ்த்துக்கல்.

அன்புடன்...,
சுன்சம்சுதீன்

எழுதியவர் : சன் சம்சுதீன் (10-Feb-12, 6:33 pm)
பார்வை : 345

மேலே