உண்மையான நட்பு
பிறந்த நாள் முதல்
இந்த நாள் வரை
நாம் ஒரு போதும் பிரிந்ததில்லை...
பயணித்த தூரமானாலும் சரி
உறங்கிய உரைவிடமனாலும் சரி
நான் உன்னை பிரிந்ததில்லை...
நீ என்னை விட்டு பிரியும் நாள்
என் இறந்த நாள்...
உண்மையான நட்புடன்
---காலணி ஜோடிகள்--