வெங்காயம்
மேக்கப் போட்ட
மேனி மினிக்கி நடிகை...!
கலைந்த பிறகு
கவர்ச்சி " 0 " ( zero )
காரணமில்லாமல்
கண்ணீர் வடிக்க வைக்கும்
சைக்கோ.....!
கோடை வெயில்
கம்பன்கூல் கடலில்
ரோஸ் நிற பாய் மரக் கப்பல்...!
வெங்காயம்...!
குறிப்பு:
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி
பொருள் நயம்
ஒரு வெங்காயம் என்பது பார்க்க குண்டாக இருக்கும், உரித்துப் பார்த்தால் ஒன்றும் இல்லாமல் இருக்கும். இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெங்காயத்தின் பயன்பாடு கூறப் பட்டுள்ளது