வலி

பேசாதே புத்தகமே
உன் நாவிற்கு மைதீட்டியவனின் வலி
என்னால் தாங்க இயலவில்லை!!!

எழுதியவர் : சுதாகண்ணன் (20-Feb-12, 11:35 am)
பார்வை : 281

மேலே