அனைவரும் நல்லவர்கள்

அன்னாசியும் பலாவும்
அகத்திலே அழகானவர்கள்

தோற்றத்தை கண்டு
தூர விலகினால்......

தொலையப்போவது
உங்களுக்குத்தான் இனிமை....

ஆழமாகப் பார்த்தால் தெரியும்
அனைவரும் நல்லவர்கள்

எழுதியவர் : (3-Mar-12, 11:15 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 384

மேலே