நண்பனே ! ஒ நண்பணே !!

என் நண்பனாகவே இரு
உறுதியாக அது போதும் என்க்கு

நாம் பேசி தீர்த்தது அறிவு சுமை
நல்ல ஆக்கங்களுக்கு ஒரு தேவை

எல்லா நிலைகளிலும் ஒட்டிக்கொண்டு
உதவியோடு உறவாய்

என் நல்லதுதான் உனக்கும் நல்லதாக
கஷ்டங்களில் உன் பங்களிப்பு உண்டு

உயிர் கொடுப்பான் தோழன் என்பார்
உரிமையோடு என் உடன் பிறப்பாய்

நண்பனே ! ஓ நண்பணே !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (10-Mar-12, 11:05 am)
பார்வை : 496

மேலே