நேசி

உன்னை வொருபவர்களை விட உன்னை நேசிபரவர்களை நேசி அவனே உண்மையான நண்பன் .நண்பர்கள் என்பது இறைவன் உருவாக்கிய உறவு...காதலித்து பார் காதலின் ஆழம் புரியும்.. நண்பனை உண்மையாக பழகி பார் கடவுளின் உருவம் தெரியும்...என் உயிர் நண்பர்கள்:
கடவுள் கொடுத்த பரிசு தான் நட்பு மனிதர்களுக்கு.எல்லோரும் என்னுடைய நண்பர்கள்

எழுதியவர் : அஜ்மல் ஹுசைன் (13-Mar-12, 8:43 pm)
சேர்த்தது : அஜ்மல் ஹுசைன்
Tanglish : nesi
பார்வை : 323

மேலே