உந்தன் குழந்தை மனம் 555

தோழியே...

நம் வாழ்க்கையில் நடக்கும்
வெறியும் தோல்வியையும் விட...

நீ பொறுமையை கடைபிடி...

உன்னை பிடிக்காதவர்களுக்கு நீ
கைதட்டுவது...

உந்தன் குழந்தை மனம்...

அதே நபரை உனக்காக
கை தட்ட வைப்பது...

நீ பொறுமையை கடை பிடிப்பது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Apr-12, 5:12 pm)
பார்வை : 263

மேலே