santhosam

வெறும் ஒரு நினைவு.....தனிமையில்....
இவ்வளவு சந்தோசங்களை....
அள்ளி தருமா....?
ஆனாலும்....உன் நினைவினில்....
தனியாக.....
சந்தோசமாக வாழ தெரிந்த எனக்கு.....
சில பிரிவுகளில்...
கண்ணீரையல்லவா துணைக்கு
அழைத்துக்கொள்கிறேன்....!

எழுதியவர் : (17-Sep-10, 11:28 am)
சேர்த்தது : RAMAR
பார்வை : 394

மேலே