காதல் மழை:-

மழை மேகம் போலத்தான் என் காதலும். எப்போழுது வேண்டுமானாலும் மழை பெய்யலாம்!! மண்ணில் அல்ல, என் கண்ணில்.......

எழுதியவர் : சிவா சுகஸ்ரீ (14-Apr-12, 3:12 pm)
பார்வை : 362

மேலே