இனிப்பு

இதுவரை இவ்வுலகினில்
இனிப்பானது சர்க்கரையென்று தான் எண்ணியிருந்தேன்..
என்னவளின் இதழை சுவைக்கும் இந்த நொடிவரையிலும்.....

எழுதியவர் : aathiraaa (16-Apr-12, 9:11 pm)
சேர்த்தது : aathiraa
பார்வை : 192

மேலே