alaikadaloram
அலைகடல் நடுவினில்
அவளோடு உரையாடஎண்ணி
கடற்கரைதனில் வரச்சொன்னேன் ..
அவள் வந்ததும் அலைகள் வர
மறுத்தன கரைக்கு ..
என்னவள் அலையை விட ஆர்ப்பரிப்பளாம்
நாங்கள் உரையாடுவதனை ஒட்டு கேட்கிறாயா
என்று கூறி....!
அலைகடல் நடுவினில்
அவளோடு உரையாடஎண்ணி
கடற்கரைதனில் வரச்சொன்னேன் ..
அவள் வந்ததும் அலைகள் வர
மறுத்தன கரைக்கு ..
என்னவள் அலையை விட ஆர்ப்பரிப்பளாம்
நாங்கள் உரையாடுவதனை ஒட்டு கேட்கிறாயா
என்று கூறி....!