கோள்மூட்டி
அங்கு சொல்வதை இங்கேயும்,
இங்கு சொல்வதை அங்கேயும்,
கூறிக்கொண்டு;
என்ன வேளை
செய்துக்கொண்டிருக்கிறது
இந்தத் தொலைப்பேசி??
அங்கு சொல்வதை இங்கேயும்,
இங்கு சொல்வதை அங்கேயும்,
கூறிக்கொண்டு;
என்ன வேளை
செய்துக்கொண்டிருக்கிறது
இந்தத் தொலைப்பேசி??