தொலைகிறேனடி
நட்பில் திளைக்கிறாய்,
நானோ வெந்தணலில் தவிக்கிறேன்,
மனமோ அவளை காதலி என்கிறது,
மதியோ மறந்தும் சருக்கிவிடாதே
உன் நட்பில் என்கிறது,
எது உண்மை,
தேடி தேடி தொலைகிறேன்,
ஒவ்வொரு இரவும்!
நட்பில் திளைக்கிறாய்,
நானோ வெந்தணலில் தவிக்கிறேன்,
மனமோ அவளை காதலி என்கிறது,
மதியோ மறந்தும் சருக்கிவிடாதே
உன் நட்பில் என்கிறது,
எது உண்மை,
தேடி தேடி தொலைகிறேன்,
ஒவ்வொரு இரவும்!