முயற்சி

நான்கு கைகளையும்,
அவன் நம்பிக்கை வென்றது!
நாளைய உலகம் இந்த
நாயகனைச் சார்ந்தது!
முயற்சி ஒன்றே
மூவுலகிலும் சிறந்தது!
நம் மூளைக்குள் உறங்கும்
முயல்குட்டி போன்றது!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (9-May-12, 11:15 pm)
பார்வை : 305

மேலே