நண்பன்''''2

உனக்கு எதிரிகளே
இல்லை என்றாலும்
ஒரு எதிரியை உருவாக்கிக் கொள்
ஏனென்றால் ?
அவன் மட்டுமே
உன் தவறுகளை சுட்டிக்
காட்டுவான்.

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-May-12, 7:09 pm)
பார்வை : 472

மேலே