நீயே என் வாழ்வே....

கடந்து போன என் வாழ்க்கையின்
நினைவுகள் என் மனதிலே நின்று...
ரணப்படுத்தி நிற்கவே..
நீ வந்தாய் நிழல் தந்தாய்
இனி என் வாழ்வில் சுவர்க்கமே
நீயே என் வாழ்வே......

எழுதியவர் : (20-May-12, 7:08 pm)
சேர்த்தது : janaarthanan
Tanglish : neeye en vaazhve
பார்வை : 177

மேலே