மறந்து விட்டேன்

பசியை மறந்து விட்டேன்-நாவின்
சுவையும் பறந்து விட்டது
பைங்கிளியே
உன் திருமுகம் கண்டே...

எழுதியவர் : (20-May-12, 6:53 pm)
Tanglish : maranthu vitten
பார்வை : 169

மேலே