புல்வெளியில்...

புல்வெளியில் என்னவளின்
புகைப்படங்களை இறைத்து விட்டது யார்?
ஓ... இவை பூக்கள்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (31-May-12, 3:42 pm)
Tanglish : pulveliyil
பார்வை : 281

மேலே