penn

அடுக்களையின் அடி நெருப்பில்
அவளோடு சேர்ந்து அவள்
படிப்பும் எரிந்தது

எழுதியவர் : thendral (28-Sep-10, 10:30 am)
பார்வை : 418

மேலே