மீண்டும் காதல்..
பார்த்ததோ நீ !
வந்ததோ காதல் !
பாடுவதோ காதல் கீதம் !
போனதோ என் இதயம்
எதிர்ப்பார்ப்பதோ உன் இதயம் !
கிடைத்ததோ சோகம் !
சோகத்திலும் ஒரு சுகம் !
சுகத்திலும் ஒரு கனவு !
கனவில் மறுபடியும் நீ !
மீண்டும் காதல்
துளிர்த்தது !
பார்த்ததோ நீ !
வந்ததோ காதல் !
பாடுவதோ காதல் கீதம் !
போனதோ என் இதயம்
எதிர்ப்பார்ப்பதோ உன் இதயம் !
கிடைத்ததோ சோகம் !
சோகத்திலும் ஒரு சுகம் !
சுகத்திலும் ஒரு கனவு !
கனவில் மறுபடியும் நீ !
மீண்டும் காதல்
துளிர்த்தது !