அன்பு தங்கை

நான்
நேற்று வரை
உன்னுடன் விளையாடியதும்
நேற்று நீ அண்ணன்..
என் தலையில் குட்டியதும் நீ..

இன்று நீ மாமன்
நேற்று வரை
அண்ணன் விளையாட்டு...

இன்று முதல்
மாமன் விளையாட்டு
என் குழந்தையிடம் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-Jun-12, 11:04 am)
Tanglish : anbu thangai
பார்வை : 409

மேலே