மாறியது நெஞ்சம்

தன்னை மாற்றிய
நண்பனை
நினைத்து
அழுதுகொண்டே
சென்றோம்
அவனைப் புதைக்க
கல்லறைக்கு...

வரும்போது
அவன் நினைவுகளை
வாசலில்
விட்டு விட்டோம்
அவன் மார்பில்
விழுந்த
மாலைகளோடு ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 6:37 pm)
Tanglish : maariyathu nenjam
பார்வை : 356

மேலே